பூஜை விபரம்

நித்திய கால பூஜை

காலை

7:00  மணியளவில் - விஸ்வரூப தரிசனம்

8:00  மணியளவில் - வைகசை ஆகம முறைப்படி தீபாரதனை

12:00 - நடை அடைப்பு

மாலை

5:30 - நடை திறப்பு

8:00 - மணியளவில் நடை சாத்துதல்

வருடாந்திர விசேஷ பூஜைகள்

அம்பாள்

மாத வருஷாபிஷேகம்

திரு ஆடிபூரம்

நவராத்திரி உற்சவம் -  10 நாட்கள்

மற்றும்

கடைசி வெள்ளி பௌர்ணமி, கடைசி செவ்வாய் சிறப்பு பூஜைகள் நடைபெறும்

பைரவர்

அஷ்டமி திதியில் பைரவர் பூஜை வெகு சிறப்பாக நடைபெறும்

விஸ்வரூப ஆஞ்சநேயர் சிறப்பு பூஜை விபரம்

ஒவ்வொரு மாதம் கடைசி சனிகிழமை வெகு விமர்சையாக பூஜைகள் நடைபெறும், ஒவ்வொரு வருடமும் மார்கழி மூலம் நட்சத்திரமன்று அனுமன் ஜெயந்தி விழா முன்னிட்டு அன்னதானம் நடைபெறும்.

ஒவ்வொரு மாதம் மூலம் நட்சத்திரமன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும்.