சிறப்பு

ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சேநேயர் என்னிய காரிய வெற்றி, ஆயுள் விருத்தி, செல்வங்கள் அபிவிருத்தி, பில்லிசூன்யம், ஏவல் திருஷ்டி அண்டாமல் காத்து ரக்க்ஷிக்க கூடியவர்.

கல்வி, ஞானம், ஞாபக சக்தி, அபிவிருத்தி, நவகிரக தோஷம் நீக்குதல், சஞ்சீவி மலையை நோக்கி மேற்கு முகமாக அமைப்பு, சர்வ வியாதிகள் நிவர்த்தி லட்சுமி கடாக்ஷமான அனுக்கிரஹம் ஆகிய அனைத்தும் தனி சிறப்புகள் ஆகும்.

ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு செய்யப்படும் முக்கிய பிரார்த்தனைகள்

திருமணம்,

உத்தியோகம்,

உயர்பதவி,

சத்புத்திரபாக்கியம் காரியம் நிறைவேற வெற்றிலை மாலை, துளசிமாலை, வெண்ணெய் ஆகியவை ஆஞ்சநேயருக்கு படைக்கவேண்டும்.